»   »  மிலிட்டரி கட்… ஹோலி பாட்டு… காற்று வெளியிடை அப்டேட்ஸ்!

மிலிட்டரி கட்… ஹோலி பாட்டு… காற்று வெளியிடை அப்டேட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்றுதான் ஃபர்ஸ்ட் லுக் வந்ததுபோல் இருந்தது மணிரத்னத்தின் காற்று வெளியிடை படம். ஆனால் படத்தின் அறுபது சதவீத படம் முடிந்தேவிட்டதாம்.

Manirathnam's Katru Veliyidai updates

கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் இந்த படம் ராணுவ பின்னணியில் நடைபெறும் ஒரு காதல் கதை. நாயகன் கார்த்தி போர் விமான பைலட்டாக நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் பின்னி மில்லில் செட் போட்டு ஒரு ஹோலி பாடல் ஒன்றை படமாக்கியிருக்கிறார் மணிரத்னம். மணிரத்னம் படங்களில் வழக்கமாக ஒரு கொண்டாட்ட பாடல் இருக்கும். அந்த தொடர்ச்சியில் இந்த முறை ஹோலி பாடல் இருக்குமாம்.


விக்டோரியா ஹாலில் ருக்மிணி பாடி ஆடும் ஒரு பாடலும் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்துக்காக கார்த்தி ஆர்மி ஹேர் ஸ்டைலில் ஹேர் கட் செய்திருக்கிறார். அதிதிராவ் மருத்துவராக வருகிறாராம்.

English summary
Here is the updates of Manirathnam's Katru Velitidai movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil