»   »  என்னாச்சு மஞ்சிமா ஏதாவது பிரச்சனையா?: கவலையில் ரசிகர்கள்

என்னாச்சு மஞ்சிமா ஏதாவது பிரச்சனையா?: கவலையில் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
டிவிட்டரில் ஒரே நேரத்தில் அனைவரையும் கவர் பண்ண மஞ்சிமா- வீடியோ

சென்னை: நடிகை மஞ்சிமா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கோலிவுட் வந்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Manjima fans worry about her

தற்போது அவர் இந்தியில் சூப்பர் ஹிட்டான க்வீன் படத்தின் மலையாள ரீமேக்கான ஜம் ஜம்-ல் நடித்துக் கொண்டிருக்கிறார். என்ன தான் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவார்.

அப்படி அவர் இன்று வெளியிட்டுள்ள செல்ஃபியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். அந்த புகைப்படத்தில் மஞ்சிமாவை பார்த்தால் பல நாள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் போன்று உள்ளார்.

எப்பொழுதும் சிரித்த முகமாக பப்ளியாக இருக்கும் உங்களுக்கு என்னாச்சு என்று ரசிகர்கள் கவலையுடன் கேட்டுள்ளனர்.

English summary
Actress Manjima Mohan has posted a selfie on twitter today. She is looking dull and worried in the picture which in turn worries her fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X