»   »  அமலா பால் வாய்ப்பை தட்டிப் பறித்த மஞ்சிமா மோகன்!

அமலா பால் வாய்ப்பை தட்டிப் பறித்த மஞ்சிமா மோகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபோடோஷூட்களால் மார்க்கெட்டில் முன்னணி இடத்தை பிடித்துவருகிறார் அமலாபால். ஆனால் அவர் நடிக்கவிருந்த ஒரு படம் மஞ்சிமா மோகனுக்கு போய்விட்டது.

பாலிவுட்டில் கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் குயின். அந்தப் படத்தை தென் இந்திய மொழிகளில் ரீமேக் பண்ண முயற்சிகள் நடக்கின்றன. கங்கணாவுக்கு தேசிய விருது வாங்கித் தந்த படம் என்பதால் இந்தப் படத்தில் நடிக்க போட்டி நடக்கிறது. தமிழ் ரீமேக்கில் த்ரிஷா முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார்.

Manjima Mohan replces Amala Paul

இதேபோல் மலையாளத்தில் அமலாபால் நடிக்கவிருப்பதாக செய்தி வந்தது. ஆனால் இப்போது அமலாபாலுக்கு பதிலாக மஞ்சிமா மோகன் நடிக்கவிருக்கிறாராம்.

English summary
Manjima Mohan has replaced Amala Paul in the Malayalam remake of Queen movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil