»   »  வரலாற்றுப் பின்னணி, ஆனால் மாடர்ன் படமாக உருவாகும் 'மருதாண்ட சீமை'!

வரலாற்றுப் பின்னணி, ஆனால் மாடர்ன் படமாக உருவாகும் 'மருதாண்ட சீமை'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரலாற்றுப் பின்னணியை வைத்து, ஆனால் அல்ட்ரா மாடர்ன் கிராமத்துப் படமாக உருவாகிறது மருதாண்ட சீமை என்ற புதிய படம்.

மயில் தேவர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை வெண்ணிலா வீடு படத்தின் இயக்குநர் வெற்றி மகாலிங்கம் இயக்குகிறார்.

Maruthaanda Seemai based on Tamil History

மகேந்திரா கதாநாயகனாக நடிக்க, அவருடன் பல்லவி ஜோடி சேர்கிறார். இன்னொரு நாயகனாக 'தைரியம்' குமரன் நடிக்கிறார்.

Maruthaanda Seemai based on Tamil History

இவருக்கு ஜோடியாக முன்னனி கதாநாயகி நடிக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி புகழ் அமுதவானன் நடிக்கிறார்.

Maruthaanda Seemai based on Tamil History

மருதாண்ட சீமை படத்துக்கு நவீன் ஷங்கர் இசையமைக்கிறார். சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் இரண்டு பாடல்களை வெளிநாட்டில் படமாக்கியுள்ளனர்.

விரைவில் படம் வெளிவரவிருக்கிறது.

Read more about: historical movie
English summary
Maruthaanda Seemai is a new movie based on Historical story.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil