Just In
- 2 hrs ago
எனக்கு இப்பவே அந்த மாதிரி ஃபீலிங்கா இருக்கே... ஈஸ்வரன் பட நடிகை லொள்ளு !
- 2 hrs ago
ரெட் சில்லி ஆண்ட்ரியா … இது செம காரம் மச்சி!
- 2 hrs ago
அருண் விஜயின் 31வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு... டப்பிங் பணி ஆரம்பம்!
- 3 hrs ago
பார்த்ததுமே குப்புன்னு வியர்க்கும்.. கேஜிஎப்-பை தூக்கி சாப்பிடறோம்.. தளபதி 65 லேட்டஸ்ட் அப்டேட்
Don't Miss!
- News
'இது சர்தார் படேலுக்கு நேர்ந்த அவமானம்' - நரேந்திர மோடி ஸ்டேடியத்தை பிரித்து மேயும் காங்கிரஸ்
- Automobiles
மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு!! சென்னையில் சோதனை ஓட்டம்...
- Sports
போற போக்கை பார்த்தா 3வது போட்டியிலயே 400 விக்கெட் சாதனையை செஞ்சுடுவாரோ.. அஸ்வின் கெத்து!
- Finance
1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாஸ்டர் மூன்றாவது லுக்.. ரத்தம் சொட்ட சொட்ட விஜய் - விஜய் சேதுபதி வெறித்தனம்! #MasterThirdLook
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் பிகில் படத்தை தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் என பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கின்றார். இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கவுரி கிஷன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இரண்டு போஸ்டர்கள்
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

ஹீரோ வில்லன்
இந்நிலையில் இன்று மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சொன்னப்படி மாலை 5 மணிக்கு இந்த மூன்றாவது லுக் போஸ்டரை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி கிரியேட்டர்ஸ். இந்த போஸ்டரில் மாஸ்டர் படத்தின் ஹீரோ விஜய் மற்றும் வில்லன் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ளனர்.

ரத்தம் சொட்ட சொட்ட
இருவரும் ரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனமாக கத்துவது போன்று உள்ளது மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர். விஜய் சேதுபதி கழுத்தில் ருத்ராட்சை மாலைகளை அணிந்திருக்கிறார். இருவரும் சட்டை போடாமல் வேறும் உடம்புடன் சண்டையிடும் காட்சியாக உள்ளது இந்த மூன்றாவது லுக் போஸ்டர்.
|
கொண்டாட்டம்
மேலும் ஏப்ரல் 2020 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய போஸ்டரில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து விஜய் ரசிகர்களும் விஜய் சேதுபதியின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.