»   »  மஸ்திஜாதே டீஸர் வெளியீடு: வழக்கம் போல் பிகினியில் சன்னி லியோன்

மஸ்திஜாதே டீஸர் வெளியீடு: வழக்கம் போல் பிகினியில் சன்னி லியோன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடித்துள்ள செக்ஸ் காமெடி படமான மஸ்திஜாதேவின் டீஸர் வெளியாகியுள்ளது.

'Mastizaade' teaser: Sunny Leone is too hot to handle

மிலாப் ஜாவேரி இயக்கித்தில் சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் மஸ்திஜாதே. செக்ஸ் காமெடி படமான இதில் துஷார் கபூர், வீர் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரித்தேஷ் தேஷ்முக் கௌரவ தோற்றத்தில் வருகிறார்.

படத்தில் ஒரே ஆபாச காட்சிகளாக இருப்பதாகக் கூறி சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தது. இதையடுத்து படக்குழு பல மாதங்களாக போராடி சான்றிதழ் பெற்றது. இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

டீஸரிலும் சன்னி ஆடையை அவிழ்க்கும் காட்சிகள் தான் உள்ளன. ஒன்று ஆடை அவிழ்ப்பு, இல்லை பிகினி காட்சியாக உள்ளது. டீஸரும் உணர்ச்சியை தூண்டும் விதமகாவே இருக்கிறது.

நடிப்பில் அசத்தி எனக்கு நடிக்கத் தெரியாது என்று கிண்டல் செய்பவர்களை வியக்க வைப்பேன் என்று சபதம் போட்டார் சன்னி. ஆனால் அவர் தொடர்ந்து அந்த உணர்ச்சிகளைத் தான் முகத்தில் அதிகம் காண்பித்து நடிக்கிறார்.

English summary
Sunny Leone's Mastizaade teaser is out. Sunny looks too hot to handle in the teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil