»   »  'மாவீரன் கிட்டு' எப்படி? நிற்பாரா, படுத்துடுவாரா?: ட்விட்டர் விமர்சனம்

'மாவீரன் கிட்டு' எப்படி? நிற்பாரா, படுத்துடுவாரா?: ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாவீரன் கிட்டு படம் பார்த்தவர்கள் நல்லவிதமாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா நடித்த மாவீரன் கிட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. மழை பெய்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு செல்கிறார்கள்.

படத்தை பார்த்தவர்கள் இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சூப்பர்ப்

மாவீரன் கிட்டு படம் அருமை, திரைக்கதை, பின்னணி இசை பிரமாதம். இயக்குனர் சுசீந்திரனிடம் இருந்து மேலும் ஒரு ஹிட்.

என்ன ஒரு படம்!

மாவீரன் கிட்டு படம் பார்த்தேன். என்ன ஒரு படம். படம் முழுவதையும் ரசித்தேன். ஸ்ரீதிவ்யாவின் நடிப்பு செம.. விஷ்ணு விஷால் சூப்பர்

சிறந்த படம்

இந்த ஆண்டு சிறந்த படங்களில் #மாவீரன்கிட்டுவும் ஒன்று @dir_susee @behindwoods வசனங்கள் படத்தின் பலம் @YugabhaarathiYb

தேசிய விருது

தேசிய விருதுக்கு தகுதியான ஒரு தரமான படம்..!! #மாவீரன்கிட்டு@iamvishnuvishal @i_Sri_Divya @immancomposer @dir_susee @rparthiepan

வலி

@rparthiepan @dir_susee @iamvishnuvishal படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் நீங்காத வலி ஏற்படும் என்பது நிச்சயம்! #MaaveeranKittu

English summary
Vishnu Vishal's Maveeran Kittu that hit the screens on friday has got good review from the tweeples.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil