அடேங்கப்பா.. உள்ளாடையுடன் ஓவர் கவர்ச்சியில் போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்.. ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: நடிகை மீரா ஜாஸ்மின் பெரிய பிரேக்கிற்கு பிறகு மீண்டும் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் சோஷியல் மீடியாவில் தனது கணக்கை தொடங்கிய அவர் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சி போட்டோக்களாக போட்டுத் தாக்கி வருகிறார்.

40 பிளஸ் வயதிலும் இப்படி ஹாட்டா இருக்கீங்களே என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

மீண்டும் மீரா ஜாஸ்மின்

மீண்டும் மீரா ஜாஸ்மின்

2001ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூத்ரதாரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மீரா ஜாஸ்மின் 2002ம் ஆண்டு மாதவனின் ரன் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு பெரிய பிரேக் கொடுத்திருந்தார். இந்நிலையில், மீண்டும் மலையாள படங்களில் பிசியான நடிகையாக மாறி உள்ளார்.

செம ஆக்டிவ்

செம ஆக்டிவ்

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பித்த மீரா ஜாஸ்மின் Makal படத்தில் நடிக்கும் சேலை கட்டிய க்யூட்டான போட்டோவை மட்டுமே போட்டிருந்தார். ஆனால், அதன் பிறகு இன்ஸ்டாகிராமை திறந்தாலே கவர்ச்சி போட்டோக்களாக குவிந்து வருவதை பார்த்த மீரா ஜாஸ்மின் தானும் அதே ரூட்டில் ஏகப்பட்ட கிளாமர் போட்டோக்களை களமிறக்க ஆரம்பித்துள்ளார்.

இஷ்டத்துக்கு கவர்ச்சி

இஷ்டத்துக்கு கவர்ச்சி

சோஷியல் மீடியா பக்கம் வந்த மீரா ஜாஸ்மின் தொடர்ந்து ஏகப்பட்ட ஹாட்டான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி வருகிறார். வெகு விரைவிலேயே ஒரு மில்லியன் ஃபாலோயர்களை நெருங்க போகிறார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள அல்டிமேட் ஹாட்னஸ் போட்டோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

உள்ளாடையுடன்

உள்ளாடையுடன்

டைட்டான உடைகளை அணிந்து கொண்டு முன்னழகு எடுப்பாக தெரியும் படி போட்டோக்களை பதிவிட்டு வந்த நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடையுடன் உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து எடுத்துள்ள ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அன்லிமிடட் கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

அடுத்து பிகினி தான்

அடுத்து பிகினி தான்

உள்ளாடையுடன் போஸ் கொடுத்தாலும், சைடு போஸாக போஸ் கொடுத்துள்ள போட்டோவை தான் வெளியிட்டுள்ளார். அடுத்து என்ன பிகினி உடையில் நடிகை கிரண் மாதிரி ஒட்டுமொத்த அழகையும் ஓப்பன் பண்ணி காட்டப் போறீங்களா என நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X