»   »  ரஜினி ஒன்னும் சும்மா இமய மலைக்கு போகலையாம்!

ரஜினி ஒன்னும் சும்மா இமய மலைக்கு போகலையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
குரங்கணி தீ விபத்து பற்றி பேச மறந்த ரஜினி- வீடியோ

சென்னை: ஆன்மீக அரசியல்வாதி ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளது தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கிடைத்த முக்கிய கான்செப்ட்.

தனிக்கட்சி துவங்கப் போகிறேன் என்று அறிவித்த ரஜினிகாந்த் தமிழக பிரச்சனைகள் குறித்து கேட்டால் பதில் அளிக்காமல் நழுவுவது மக்களுக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் அவர் இமயமலைக்கு சென்று குதிரை சவாரி செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

குதிரை

குதிரை

ரஜினி குதிரை சவாரி செய்ததை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் அதற்காவது வாடகை கொடுத்தாரா என்று கேட்டு கலாய்த்துள்ளனர்.

மந்திரம்

ரஜினி திடீர் என்று இமய மலைக்கு கிளம்பிச் சென்றது சும்மா இல்லையாம் ஏழு மந்திரத்தை வாங்கி வர என்று ட்வீட் போட்டு கிண்டல் செய்துள்ளனர்.

கேள்வி

இமய மலைக்கு சென்ற இடத்தில் அரசியல் பேச மறுத்த ரஜினியை நெட்டிசன்கள் நறுக் நறுக்கென்று கேள்வி கேட்கிறார்கள்.

கிண்டல்

ஆன்மீக அரசியல் என்று சொன்னதும் சொன்னார் ரஜினியை நெட்டிசன்கள் வச்சு செய்கிறார்கள்.

அமிதாப்

அமிதாப்

குரங்கணி தீ விபத்து பற்றி பேச மறந்த ரஜினி மறக்காமல் அமிதாப் பச்சனின் உடல் நலம் பற்றி பேசியதற்கு தான் இந்த மீம்ஸ்.

English summary
Memes creators and netizens are busy trolling Rajinikanth who is in Himalayas. Netizens are coming up with new reasons for his sudden travel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil