»   »  கை தட்டி, விசில் அடிச்சி ‘கஞ்சூரிங் 2’ பேயை அசிங்கப்படுத்தாதீங்க பாஸு!

கை தட்டி, விசில் அடிச்சி ‘கஞ்சூரிங் 2’ பேயை அசிங்கப்படுத்தாதீங்க பாஸு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்தவாரம் வெளியான தி கஞ்சூரிங் 2 திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் மழையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஜேம்ஸ் வான் இயக்கியுள்ள இப்படம், முதல் படமான கஞ்சூரிங் போலவே பயங்கர மிரட்டலாக இருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. வசூலிலும் இப்படம் மிகப்பெரிய சாதனை படைக்கும் என ஹாலிவுட் சினிமா விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், வழக்கம் போல இப்படத்தையும் மீம்ஸ் மன்னர்கள் விட்டு வைக்கவில்லை. விதவிதமான மீம்ஸ்களைத் தயாரித்து இணையத்தில் உலவ விட்டுள்ளனர். இதோ அவற்றில் சில...

10 தடவை பார்த்தவங்க பாஸு...

10 தடவை பார்த்தவங்க பாஸு...

இந்த மாதிரி பேய்ப் படங்களை நிறைய பார்த்துவிட்டோம். வேற புதுசா ட்ரை பண்ணுங்க என்கிறார்கள் பேய்ப்பட ரசிகர்கள்.

என்னடா இது சோதனை...

என்னடா இது சோதனை...

ஒரு பேய்ப் படத்தை பயந்துகிட்டே நிம்மதியா பார்க்க விடுறீங்களா அப்ரன்சண்டீசுகளா என செல்லமாக கோபப்பட்டுள்ளனர் இந்த மீம்ஸ்-ல்.

கஞ்சிக்கே வழியில்லை...

கஞ்சிக்கே வழியில்லை...

நாங்க பார்த்துட்டோம், நீங்க பார்க்கலையா என கஞ்சூரிங் படத்துக்கு சமூக வலைதளப் பக்கங்களில் இலவசமாக விளம்பரம் தந்து வருபவர்களுக்கு பதிலடியாக, ‘இங்க கஞ்சிக்கே வழியில்லை' என ஆவேசமாகியுள்ளனர்.

பேயை அசிங்கப் படுத்தாதீங்கப்பா...

பேயை அசிங்கப் படுத்தாதீங்கப்பா...

நீங்க பார்க்குறது பேய்ப்படம், அதை பயந்துட்டே தான் பார்க்கணும், சிரிக்கப்படாது என கஞ்சூரிங் பார்ப்பவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள்.

2 வகை தான்...

2 வகை தான்...

கஞ்சூரிங் 2 படத்தை பார்ப்பவர்கள் இரண்டே வகை தான். அவர்கள் இவர்கள் தான் என்கிறது இந்த மீம்ஸ்.

Read more about: horror movie
English summary
These are some memes on horor movie conjuring 2, which are viral now.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil