»   »  மெர்சல் டீசர் எப்போ... வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

மெர்சல் டீசர் எப்போ... வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மெர்சல் போஸ்டர்கள், பாடல்கள் எல்லாம் விஜய் ரசிகர்களை செம்மையாக உசுப்பேற்றிவிட்டுள்ளன.

அந்த வெறியையும் வேகத்தையும் ரிலீஸ் வரை தக்க வைக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ள தேனாண்டாள் நிறுவனம், அடுத்து படத்தின் டீசரை இன்று களமிறக்குகிறது.

Mersaal teaser tonigt

அட்லி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர்.

படத்தின்டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வந்ததுதான் தாமதம்... உடனே #MersalTeaser என்ற ஹேஷ் டேகை இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆக்கி விட்டனர்.

English summary
Vijay's Mersal teaser will be out tonigt officially

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil