»   »  ஒரு பட்டதாரி உருவாக 3 வருஷம், இது தெரியாம 4 வருஷம் என்ஜினியரிங் படிச்சிட்டேனேப்பா

ஒரு பட்டதாரி உருவாக 3 வருஷம், இது தெரியாம 4 வருஷம் என்ஜினியரிங் படிச்சிட்டேனேப்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பட்டதாரி உருவாக மூன்று வருஷமாகிறது என்று மெர்சல் படத்தில் விஜய் பேசும் வசனம் தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் தற்போதைய கான்செப்ட்.

அட்லீ இயக்கத்தில் விஜய் அப்பா, மகன்கள் என்று மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது.

இந்நிலையில் மெர்சல் படத்தில் விஜய் பேசும் ஒரு பட்டதாரி உருவாக மூன்று வருஷமாகிறது என்ற வசனம் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மெர்சல்

மெர்சல்

ஒரு பட்டதாரி உருவாக மூன்று வருஷம், இது தெரியாமல் நாலு வருஷம் என்ஜினியரிங் படிச்சிட்டேனேப்பா

பட்டதாரி

பட்டதாரி

நமக்கு ஒரு பேப்பர் க்ளியர் பண்ணவே மூன்று வருஷம் ஆகுதே

என்ஜினியரிங்

என்ஜினியரிங்

எம் சீரிஸ் க்ளியர் பண்ண ஒரு யுகமே தேவைப்படும்

பெண்கள்

பெண்கள்

ஒரு பொண்ணுக்கு டிரஸ் எடுக்க ஒரு யுகமே தேவைப்படும்

ஆண்கள்

ஆண்கள்

பொண்ணுங்க ரிப்ளை பண்ண ஒரு யுகமே ஆகும்

English summary
Vijay's dialogue about graduate in his upcoming movie Mersal has caught the attention of the memes creators.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil