»   »  விஐபி கன்னட ரீமேக்கில் நடிக்கும் தனுஷின் தீவிர ரசிகை

விஐபி கன்னட ரீமேக்கில் நடிக்கும் தனுஷின் தீவிர ரசிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் ரசிகையான நடிகை மிஷ்டி விஐபி படத்தின் கன்னட ரீமேக் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மிஷ்டி. இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதர்வாவின் செம போத ஆகாதே படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார்.

Mishti goes to Sandalwood

இந்நிலையில் அவர் மலையாளம் படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தனுஷ் நடிப்பில் ஹிட்டான விஐபி படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் மிஷ்டி நடிக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் தனுஷின் தீவிர ரசிகை. விஐபி படத்தை முழுவதுமாக நான் பார்க்கவில்லை. அதனால் கன்னட ரீமேக்கில் நான் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்றார்.

அவர் தற்போது மைசூரில் நடக்கும் விஐபி ரீமேக்கில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

Read more about: vip, sandalwood, விஐபி
English summary
Mishti who calls herself as Dhanush fan is making her Kannada debut with the Kannada remake of Dhanush's super hit movie VIP.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil