»   »  இவங்க ரெண்டு பேரும் அப்பா மகனா? அண்ணன் தம்பியா? ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

இவங்க ரெண்டு பேரும் அப்பா மகனா? அண்ணன் தம்பியா? ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இவங்க அப்பா மகனா? இல்லை அண்ணன் தம்பியா ? அசத்தும் ஏட்டன்கள்

கேரளாவின் முன்னணி நடிகராக தலைமுறைகள் தாண்டி தொடர்பவர் மோகன்லால். கடந்த ஆண்டு ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த புலிமுருகன் படமே மோகன்லாலின் கேரியர் உச்சத்திலேயே இருப்பதற்கு சாட்சி.

மோகன்லாலின் மகன் ப்ரணவ் ஜீத்து ஜோசப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்நிலையில் மோகன்லாலுக்கு கதை சொன்ன ஒரு இயக்குநர் இந்த படத்துக்காக நீங்க யங் கெட் அப்புக்கு மாறணும். முடியுமா? என்று கேட்டிருக்கிறார். சில வாரங்களில் 18 கிலோ எடை குறைத்து இளமையாக மாறி எல்லோருக்கும் ஆச்சர்யத்தை தந்திருக்கிறார் லாலேட்டன்.

Mohan Lal surprises fans

மோகன்லாலும் ப்ரணவும் உடற்பயிற்சி செய்வது போன்ற படம் சமீபத்தில் வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் அப்பா மகன் போல இல்லை... அண்ணன் தம்பி போலத் தான் தெரிகிறீர்கள்... என்று கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

English summary
Mohanlal has recently released his latest young get up still with his son. Fans surpridsed after seen the pics as both are looking like brothers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil