»   »  ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு யார் டான்ஸ் ஆடியிருக்கிறார் என்று பாருங்க! #JimikkiKammal

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு யார் டான்ஸ் ஆடியிருக்கிறார் என்று பாருங்க! #JimikkiKammal

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஓவியாவுக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்-வீடியோ

திருவனந்தபுரம்: ஜிமிக்கி கம்மல் பாடல் சவாலை ஏற்று ஆடியவர்களுடன் சேர்ந்து மோகன்லால் டான்ஸ் ஆடியுள்ளார்.

வெளிப்பாடின்டே புஸ்தகம் படத்தில் வந்த ஜிமிக்க கம்மல் பாடல் மிகவும் பிரபலமானது. படத்தை விளம்பரப்படுத்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடும் சவாலை விட்டது படக்குழு.

அதை ஏற்று பலரும் டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டனர்.

ஷெரில்

ஷெரில்

ஜிமிக்கி கம்மல் சவாலை ஏற்று பலரும் டான்ஸ் ஆடியபோதிலும் ஷெரில் ஆடியது தான் பெரும்பாலானோரை கவர்ந்தது. அதிலும் குறிப்பாக தமிழக இளைஞர்களை கவர்ந்தது.

மோகன்லால்

மோகன்லால்

ஜிமிக்கி கம்மல் பாடல் மிகவும் பிரபலமானதையடுத்து அந்த பாடல் சவாலை ஏற்று ஆடியவர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து ஆடினார் மோகன்லால்.

வீடியோ

ஜிமிக்கி சவாலை ஏற்று ஆடியவர்களில் ஷெரில் மட்டும் வரவில்லை. மோகன்லால் ஆடிய வீடியோவை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

ஜிமிக்கி கம்மல் வீடியோ மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார் ஷெரில். அவருக்கு சினிமா படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்து குவிகிறதாம். நடிக்க தயார் என்று ஷெரில் தெரிவித்துள்ளாராம்.

5 மில்லியன்

5 மில்லியன்

மோகன்லால் ஜிமிக்கி கம்மல் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட சில மணிநேரத்தில் அதை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mohanlal has surprised his fans who took Jimikki Kammal challenge and danced with them for the same.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil