»   »  பாகுபலி 2 படத்தை விட பவர் பாண்டி மீது நம்பிக்கை இருக்கு: வினியோகஸ்தர்

பாகுபலி 2 படத்தை விட பவர் பாண்டி மீது நம்பிக்கை இருக்கு: வினியோகஸ்தர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 படம் ஹிட்டாகும் என்பதை விட பவர் பாண்டி நிச்சயம் ஹிட்டாகும் என தான் நம்புவதாக வினியோகஸ்தர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தின் ட்ரெய்லர் இன்று ரிலீஸாகியுள்ளது. ட்ரெய்லரில் ராஜ் கிரண் அசத்தியுள்ளார் என்றே கூற வேண்டும். ராஜமவுலியின் பாகுபலி 2 படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் வினியோகஸ்தர் ராஜராஜன் தான் பவர் பாண்டி படத்தின் வினியோகஸ்தர்.


More confident about Power Paandi than Baahubali 2: Says distributor

அவர் பவர் பாண்டி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,


நான் தனுஷின் மிகப் பெரிய ரசிகன். தனுஷ் போன்று வேறு எந்த ஹீரோவும் தொடர்ந்து ஹிட்கள் கொடுத்தது இல்லை என நினைக்கிறேன். பிற படங்களை காட்டியும் பவர் பாண்டி நிச்சயம் ஹிட்டாகும் என்கிறேன்.


இதில் பாகுபலி 2 படத்தை விட பவர் பாண்டி மீது அதிக நம்பிக்கை உள்ளது என்றார்.

English summary
Distributor Rajarajan said that he is more confident about Dhanush's directorial debut Power Paandi than Rajamouli's Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil