»   »  பிப்ரவரி கடைசி வாரத்தை குறி வைக்கும் படங்கள்!

பிப்ரவரி கடைசி வாரத்தை குறி வைக்கும் படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இவங்க அப்பா மகனா? இல்லை அண்ணன் தம்பியா ? அசத்தும் ஏட்டன்கள்

மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் கிடையாது, படப்பிடிப்புகள் நடக்காது என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள். பேச்சுவார்த்தைக்கு க்யூப் நிர்வாகிகள் அழைத்ததையும் புறக்கணித்துவிட்டார்கள். எனவே ஸ்ட்ரைக் உறுதியாகி விட்டது.

பிப்ரவரி மாதத்தில் வரிசை கட்டி நின்ற படங்கள் போட்டி காரணமாக மார்ச் மாதத்துக்கு தள்ளிப்போகின. அவற்றின் நிலைமைதான் பரிதாபமாகி விட்டது. மார்ச் மாதம் இரண்டு வாரங்களாவது ஸ்ட்ரைக் நடக்கும் என்பதால் அந்த நேரத்தில் கல்லா கட்டிவிட கிடப்பில் கிடக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிடுகிறார்கள். பிப்ரவரி 23 ஆம் தேதி ரிலீஸ் செய்தால் தொடர்ந்து மூன்று வாரங்கள் கல்லா கட்டலாம் என்பது ப்ளான்.

More films target Feb last week

பிப்ரவரி 16, 23 இரண்டு தேதிகளுக்கும் போட்டி நடக்கிறது.

English summary
The announced Cinema strike has confirmed now and more films are targetting the last week of February.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil