»   »  மொட்ட சிவா கெட்ட சிவா... தடைகளைத் தாண்டி நாளை ரிலீஸ்.. விறுவிறு முன்பதிவு

மொட்ட சிவா கெட்ட சிவா... தடைகளைத் தாண்டி நாளை ரிலீஸ்.. விறுவிறு முன்பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படம் தடைகளைத் தாண்டி நாளை உலகெங்கும் ரிலீசாகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி ரிலீசாக வேண்டிய படம் இது. நிதிச் சிக்கல்கள், அது தொடர்பான வழக்குகள் காரணமாக ரிலீசாகாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது.


Motta Siva Ketta Siva from tomorrow

இந்த நிலையில் படத்தை நாளை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, முன்பதிவையும் தொடங்கிவிட்டனர்.


Motta Siva Ketta Siva from tomorrow

இந்தப் படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருப்பதால், விறுவிறுப்பாக முன்பதிவு நடந்து வருகிறது.


Motta Siva Ketta Siva from tomorrow

சாய் ரமணி இயக்கியுள்ள இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் மதன் வழங்க, ஆர்பி சௌத்ரி தனது சூப்பர் குட் பேனரில் தயாரித்துள்ளார். சிவபாலன் பிக்சர்ஸ் படத்தை வெளியிடுகின்றனர்.

English summary
Raghava Lawrence's Motta Siva Ketta Siva is releasing on March 9th worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil