மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ஆயாச்சு, இனி நாங்க எல்லாம் ஒரே ஃபேமிலி: சவுந்தர்யா விசாகன்

By Siva

Recommended Video

Soundarya Rajinikanth Wedding: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா திருமணம்- வீடியோ

சென்னை: திருமணம் முடிந்த கையோடு சவுந்தர்யா விசாகன் தனது புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகனுக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று திருமணம் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

திருமதி

தான் திருமதி ஆகிவிட்டதை புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளார் சவுந்தர்யா. மகன் வேதுடன் அவர் இருக்கும் புகைப்படம் தான் அனைவருக்கும் மிகவும் பிடித்துள்ளது.

சவுந்தர்யா

திருமணத்தன்று சவுந்தர்யா சந்தீப் கோஸ்லா டிசைனர் புடவை அணிந்திருந்தார். அவருக்கு மேக்கப் போட்டு, சிகை அலங்காரம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வேத்

சவுந்தர்யாவின் திருமண புகைப்படங்களில் அவரின் மகன் வேத் இருக்கும் படங்களை பார்த்து தான் ரசிகர்கள் கியூட் என்கிறார்கள்.

ட்விட்டர்

சவுந்தர்யா விசாகனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்ததால் #SoundaryaRajinikanth என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X