»   »  டோணி படம் சூப்பர், தெறிக்குது, மக்கா கலங்குதப்பா: ட்விட்டர் விமர்சனம்

டோணி படம் சூப்பர், தெறிக்குது, மக்கா கலங்குதப்பா: ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படம் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் படமாக்கப்பட்டு இன்று 60 நாடுகளில் பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. டோணி படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

டோணி

கண்டிப்பாக டோணி படத்தை பார்க்க வேண்டும்...நிஜ ஹீரோவை ரீலில் அருமையாக காட்டியுள்ளனர்...#DhoniUntoldStory

கடின உழைப்பு

சாதாரண மனிதன் நிறைய விமர்சனங்களுக்குள்ளாகி அதை பாசிட்டிவாக எடுத்துள்ளார். கடின உழைப்பு வீண் போகாது. உண்மையான இன்ஸ்பிரேஷன்@msdhoni #DhoniUntoldStory

இவ்வளவு கூட்டமா?

ஒரு கிரிக்கெட் வீரர் பெயர் கொண்ட படத்துக்கு இவ்வளவு கூட்டமா...?

வியந்தவாறு படத்தை தொடர்கிறேன் #DhoniUntoldStory

புல்லரிக்குது

ஒரேயொரு வார்த்தை தான் புல்லரிக்கிறது!! #MSDhoniTheUntoldStory

கண் கலங்குகிறது

கண் கலங்குகிறது @msdhoni #DhoniUntoldStory

English summary
Cricketer Dhoni's bipoic has got positive response from audiences. Tweeples are praising the moving calling it a good inspiration.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil