Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அவருடைய நரையில் என் உதட்டுச்சாயம்.. கணவரின் காதுக்கு மேல் முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா!
சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவரின் காதுக்கு பின்னால் தலையில் அவரது லிப்ஸ்டிக் படிந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, கடந்த 2000ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிஸியானார் பிரியங்கா சோப்ரா.
பிளேபாய்
புக்கை
இப்படித்தான்
படிக்கணும்..
அரை
நிர்வாண
போஸ்
கொடுத்து
அலற
விட்ட
பிரபல
நடிகை!
தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்துள்ளார். ஏராளமான விருதுகளை குவித்துள்ள பிரியங்கா சோப்ராவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.

பாடகருடன் காதல்
குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். ஹாலிவுட்டிலும் கால் பதித்த பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார்.

கணவருடன் ஜாலி
இவர்கள் இருவரும் கடந்த 2018 ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் செம பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா கணவருடன் நேரத்தை செலவழிப்பதற்கும் தயங்குவதில்லை.

விருந்துதான்
அதோடு அவ்வப்போது அரைகுறை ஆடையில் தோன்றி ரசிகர்களையும் கிறங்கடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா வெளியே வருகிறார் என்றாலே ரசிகர்களின் கண்களுக்கு விருந்துதான்.

பேஷன் ஸ்டேட்மென்ட்
விதவிதமான கவர்ச்சி உடையில் காட்டு காட்டென்று காட்டி வரும் பிரியங்கா சோப்ரா எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் வித்தியாசமான உடையணிந்து பேசு பொருளாகி விடுவார். பாலிவுட் ஹாலிவுட் என பிஸியாக இருந்தாலும் காதல் கணவருடன் நேரத்தை செலவழிக்க தவறுவதில்லை பிரியங்கா.

ரொமான்ஸ் போட்டோஸ்
இருவரின் ரொமான்ஸ் போட்டோக்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தும். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பிரியங்கா சோப்ரா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

காதுக்கு பின்னால் முத்தம்
அந்த வகையில் தற்போது பிரியங்கா சோப்ரா ஷேர் செய்துள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தனது கணவர் நிக் ஜோனஸின் காதுக்கு பின்னால் தலையில் முத்தம் கொடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

நரையில் உதட்டுச்சாயம்
பிரியங்கா சோப்ரா முத்தம் கொடுத்த போது அவரது லிப்ஸ்டிக் நிக்கின் தலையில் பதிந்துள்ளது. இந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள பிரியங்கா அவரது நரையில் என் உதட்டுச்சாயம்.. ஏற்கனவே நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.

குவியும் லைக்ஸ்
இதனை பார்த்த பலரும் அவர்களின் காதலை பாராட்டி வருகின்றனர். பிரியங்கா சோப்ரா ஷேர் செய்துள்ள இந்த போட்டோவை இதுவரை சுமார் 13 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.