»   »  செக்ஸ் காட்சியிலா நடிக்கிற: நடிகருடன் 2 நாட்கள் பேசாமல் இருந்த மனைவி

செக்ஸ் காட்சியிலா நடிக்கிற: நடிகருடன் 2 நாட்கள் பேசாமல் இருந்த மனைவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: படுக்கையறை காட்சிகளில் நடித்த பிறகு என் மனைவி என்னிடம் இரண்டு நாட்களாக பேசவில்லை என்று பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி தெரிவித்துள்ளார்.

நவாஸுத்தீன் சித்திக்கி நடித்துள்ள இந்தி படம் பாபுமோஷாய் பந்தூக்பாஸ். குஷன் நந்தி இயக்கியுள்ள இந்த படம் வரும் 25ம் தேதி ரிலீஸாகிறது. படத்தில் செக்ஸ் காட்சிகளை வைத்துள்ளனர்.

48 இடங்களில் கத்தரி போட சென்சார் போர்டு உத்தரவிடும் அளவுக்கு அந்த காட்சிகள் உள்ளன.

நவாஸ்

நவாஸ்

பாபுமோஷாய் படத்தில் நவாஸுத்தீன் சித்திக்கி துணிந்து செக்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார். சில காட்சிகளை பார்க்கவே கூச்சமாக உள்ளது. அந்த அளவுக்கு துணிந்து படம் எடுத்துள்ளனர்.

மனைவி

மனைவி

என்ன சார், செக்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறீர்கள், உங்கள் மனைவி ஒன்னும் சொல்லவில்லையா என்று கேட்டதற்கு நவாஸ் கூறியதாவத, ஏன் சொல்லலை என்றார்.

பேச்சு

பேச்சு

நான் செக்ஸ் காட்சிகளில் நடித்ததை அறிந்து என் மனைவி இரண்டு நாட்கள் என்னுடன் பேசவே இல்லை. அதன் பிறகு ஒரு வழியாக சமாதானம் செய்தேன் என்கிறார் நவாஸ்.

ஆர்வம்

ஆர்வம்

சென்சார் போர்டு 48 இடங்களில் கத்தரி போடச் சொன்னதாலேயே பாபுமோஷாய் பந்தூக்பாஸ் படத்தை பார்க்கும் ஆர்வம் பலருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actor Nawazuddin Siddiqui said that his wife didn't talk to him for two days after hearing about the sex scenes in Babumoshai Bandookbaaz.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil