என்னடா நடக்குது இங்கே? ரச்சிதாவை தொட்டு, கிள்ளி, நக்கிப் பார்க்கும் மைனா.. முத்த மழை வேற!

சென்னை: இதுவே அசல் கோலாரோ, ராபர்ட் மாஸ்டரோ பண்ணியிருந்தா இந்நேரம் பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் போட்டு தொங்கவிட்டுருப்பாங்க என நெட்டிசன்கள் ரச்சிதா மற்றும் மைனா நந்தினியின் ரொமான்ஸ் வீடியோவை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

ஆண்கள் சிலர் பெண்களை கரெக்ட் செய்யும் விதமாக இந்த சீசனில் பகிரங்கமாக நடத்திய முயற்சிகளை எல்லாம் பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த காட்சிகள் நிச்சயம் ரொம்ப புதுசாவே இருக்கும்.

ரச்சிதாவும் மைனா நந்தினியும் சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்தே தோழிகள் என்கிற நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருவரும் பண்ணிய ரொமான்ஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

ராபர்ட் மாஸ்டர் லவ் டார்ச்சர்

ராபர்ட் மாஸ்டர் லவ் டார்ச்சர்

ரச்சிதாவுக்கு ஒரு பக்கம் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வருவது பிக் பாஸ் ரசிகர்களை ரொம்பவே கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ரச்சிதாவின் கணவரும் வனிதா விஜயகுமாருமே தங்களின் கருத்தை சோஷியல் மீடியாவில் முன் வைத்திருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்நிலையில், அடுத்து ரச்சிதாவுடன் இன்னொரு பிக் பாஸ் போட்டியாளர் ரொமான்ஸ் செய்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

தொட்டு நக்கிய நந்தினி

தொட்டு நக்கிய நந்தினி

ரச்சிதாவின் வாய் அருகே என்னம்மோ ஒட்டி இருக்குன்னு சொல்லும் மைனா நந்தினி உடனடியாக அதனை தொட்டு நக்கும் காட்சிகளும் அதற்கு அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களையும் பார்த்து என்னடா நடக்குது இங்கே என்றும் அடச்சி.. கருமம், கருமம் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

இது வேறயா

இது வேறயா

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் தான் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டரின் கொடுமைகளை கண்டு வந்தோம். இந்நிலையில், அடுத்த லெவலுக்கு லெஸ்பியன் லவ் ஸ்டோரியையே ஓட்டுவாங்க போல என்னவொரு எக்ஸ்பிரஷன்.. முடியலடா சாமி என நெட்டிசன்கள் இருவரையும் பங்கமாக வச்சு செய்து வருகின்றனர்.

நச்சுன்னு இச்சு

நச்சுன்னு இச்சு

மைனா நந்தினி அப்படி பண்ணதுமே கன்ட்ரோல் பண்ண முடியாமல் ரச்சிதா மைனாவின் கன்னத்தில் நச்சென ஒரு இச்சு கொடுத்துட்டார் ரச்சிதா. தற்போது அந்த காட்சியை ரசிகர்கள் அதிகமாக சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். இன்னும் என்னவெல்லாம் கூத்தை பார்க்க காத்திருக்கோமோன்னு ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

தோழிகளின் விளையாட்டு

தோழிகளின் விளையாட்டு

அதே சமயம் ரச்சிதா மற்றும் மைனா நந்தினி இருவருமே சரவணன் மீனாட்சி சீரியல் இருந்தே நெருக்கமான தோழிகள் அதனால், தான் இங்கேயும் அவர்கள் க்யூட்டாக அன்பை பொழிந்து விளையாடி வருகின்றனர் என அவர்களது ரசிகர்கள் இந்த காட்சியை ரசித்து பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X