»   »  நீ கேடின்னா நான் மகாகேடி, நமீதா ஆவேசம்: சந்திரமுகியாக மாறிய ஜூலி

நீ கேடின்னா நான் மகாகேடி, நமீதா ஆவேசம்: சந்திரமுகியாக மாறிய ஜூலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஜூலி சந்திரமுகி வேஷம் போட்டுள்ளார்.

ஜூலியை மீண்டும் மீண்டும் டார்கெட் செய்கிறார்கள் என்று திரும்பத் திரும்ப எழுதி நமக்கு போர் அடிக்கிறது, கலாய்த்து கலாய்த்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்களுக்கு டயர்டாகிவிட்டது. ஆனால் பிக் பாஸ் மட்டும் டயர்டே ஆகாமல் ஜூலியை டார்கெட் செய்ய வைக்கிறார். ஷப்ப்பா

இன்றைய ப்ரொமோவில் ஜூலியை மீண்டும் டார்கெட் செய்வது போன்று காட்டியுள்ளனர்.

ஜூலி

ஜூலி

ப்ரொமோ வீடியோவில் குண்டு ஆர்த்தி, நமீதா உள்ளிட்ட பெண்கள் ஒன்றாக அமர்ந்து ஜூலியை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். நீ கேடின்னா, நான் மகா கேடி என்கிறார் நமீதா.

Big Boss Tamil, Arthi,Gayathri Raghuram are targerting Juliana-Filmibeat Tamil

சந்திரமுகி

ஜூலி சந்திரமுகி வேஷம்போட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஜூலி சாதாரணமாக சிரித்ததற்கே அய்யோ பயமாக இருக்கு என்று மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள் தற்போது சும்மா இருப்பார்களா?

கிளம்பிட்டாங்க

ஜூலி சந்திரமுகி வேசம் போட்ருக்காங்க...ஆனா முனி மாதிரி சாப்டுறாங்க...ஹையோ ஹையோ என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

நமீதா

காயத்ரி ஆன்ட்டி, ஆர்த்தி ஆன்ட்டி லிஸ்ட்ல நமிதா ஆன்ட்டியும் சேர்ந்துடுச்சி 🤣 ஒன்னு முட்டா பீஸ் ரெண்டாவது திருட்டு பீஸ் மூணாவது முரட்டு பீஸ் 😂

பரணி

we treated bharani - namitha #ஆக ப்ளான் பண்ணி கேரக்டர்லெஸ் அது இதுன்னு சொல்லி பரணிய சைக்கோவா மாத்தி விரட்டி விட்டுருக்காங்க..

English summary
Oh God, Big boss contestants have once again targeted Juliana. Namitha is seen getting angry in the new promo video.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil