»   »  தளபதியின் ஐஸாக மாறிய நந்திதா: கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

தளபதியின் ஐஸாக மாறிய நந்திதா: கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நந்திதா ஸ்வேதாவின் டப்ஸ்மாஷ் வீடியோ விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அட்டக்கத்தி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நந்திதா ஸ்வேதா. கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

Nanditas Mersal dubsmash videos are cute

இந்நிலையில் நந்திதாவை விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். காரணம் அவர் மெர்சல் படத்தில் வந்த வசனங்களை வைத்து இரண்டு டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோக்களில் அவர் சும்மா வாயசைக்காமல் அருமையாக ரியாக்ஷனும் கொடுத்துள்ளார். அவரின் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

ஐஸ், தளபதியிடம் மாங்காய் கேட்கும் வசனம் மற்றும் 20 பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறும் வசனத்தையும் டப்ஸ்மாஷ் செய்துள்ளார் நந்திதா.

English summary
Nandita Swetha's Mersal dubsmash videos are a hit among the fans. Vijay fans simply love those videos and share them on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X