Just In
- 43 min ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 53 min ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 59 min ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
- 2 hrs ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
Don't Miss!
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Automobiles
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கிரண் பேடி ஆணா, பெண்ணா?: ராதாரவியை தூக்கி சாப்பிட்ட நாஞ்சில் சம்பத்

சென்னை: ராதாரவி பிரச்சனையே இன்னும் ஓயவில்லை அதற்குள் புது பிரச்சனையை கிளப்பியுள்ளார் நடிகரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்.
கொலையுதிர்காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி படத்தின் ஹீரோயினான நயன்தாராவை பற்றியே தரக்குறைவாக பேசினார்.
அவர் பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: உருக்கமான போட்டோ வெளியிட்ட மகேந்திரன் மகன்

பிரச்சாரம்
நயன்தாராவை ராதாரவி கேவலமாக பேசிய பிரச்சனை ஓயும் முன்பு நடிகரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் புது சர்ச்சையை கிளப்பியுள்ளார். புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான வைத்தியலிங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை தரக்குறைவாக பேசியுள்ளார்.

கிரண் பேடி
கிரண் பேடியின் செயல்களை விமர்சித்து பேசிய நாஞ்சில் சம்பத் அவர் ஆணா, பெண்ணா என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். கிரண் பேடியின் பெயர் கூட தெரியாமல் நீரவ் மோடி என்று அவர் பேச அவரின் பின்னால் நின்றவர் கிரண் பேடி என்று திருத்தினார். டெல்லியிலே காயடிக்கப்பட்டு எங்கே கொண்டு போகலாம் என்றால் பாண்டிச்சேரியிலே வந்து விடுவதா என்றார் நாஞ்சில் சம்பத். அதை கேட்டு அங்கிருந்தவர் நக்கலாக சிரித்தனர்.

விளம்பரம்
பட விழாக்களில் ஏதாவது சர்ச்சையை கிளப்பினால் தான் விளம்பரம் கிடைக்கிறது என்று திரையுலக பிரபலங்கள் சிலரே தெரிவித்தனர். இந்நிலையில் அந்த கலாச்சாரம் அரசியலுக்கும் வந்துள்ளது. பாய் கட்டிங் வைத்து, குர்தா அணிந்தால் கிரண் பேடியை இப்படி விமர்சிப்பதா?
|
தீர்க்கதரிசி
ராதாரவி விவகாரத்தில் அவர் பெயரை குறிப்பிடாமல் ட்வீட் செய்த நடிகையும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா ஒரு தீர்க்கதரிசி. அவர் ட்வீட் தற்போது நாஞ்சில் சம்பத்துக்கும் பொருந்தும்.