»   »  நாளை நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழா... எல்லாரும் வாங்க!- நாசர்

நாளை நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழா... எல்லாரும் வாங்க!- நாசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாளை நடக்கும் நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் திரையுலகைச் சார்ந்த அத்தனை கலைஞர்களும் கலந்து கொள்ள வேண்டும் என நடிகர் சங்க தலைவர் நாசர் அழைப்பு விடுத்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா சென்னை,தியாகராய நகர், அபிபுல்லா சாலையிலுள்ள நடிகர் சங்க வளாகத்தில் வருகிற மார்ச் 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

Nasser invites film personalities for Nadigar Sangam building function

இவ்விழாவில் சங்கத்தின் அணைத்து உறுப்பினர்களும் விருந்தினராக வருகை தந்து வாழ்த்தி ஆசீர்வதிக்குமாறு நடிகர் சங்க தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இவ்விழாவில் பிரபல திரை நட்சத்திரங்கள், மூத்த நடிகர் நடிகைகள், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாவட்ட நாடக நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக நடிகர் சங்கத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Nadigar Sangam President Nasser has invited film industry personalities to bless the foundation stone laying ceremony for Sangam building.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil