»   »  மனுஷன் என்னம்மா லிப் டூ லிப் கொடுக்கிறாரு: ஹீரோவை பார்த்து ஏங்கும் நடிகர்

மனுஷன் என்னம்மா லிப் டூ லிப் கொடுக்கிறாரு: ஹீரோவை பார்த்து ஏங்கும் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி சக நடிகர் இம்ரான் ஹஷ்மியை பார்த்து பொறாமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி, ஏமி ஜாக்சன் நடித்துள்ள ஃப்ரீக்கி அலி படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படம் மூலம் சல்மான் கானின் தம்பி சொஹைல் கான் இயக்குனர் ஆகியுள்ளார்.

Nawazuddin is jealous of Emran Hashmi

இந்நிலையில் ஃப்ரீக்கி அலி படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது சித்திக்கி கூறுகையில்,

எனக்கு இம்ரான் ஹஷ்மியை பார்த்து பொறாமையாக உள்ளது. படங்களில் அவர் காதல் காட்சிகளில் என்னமா நடிக்கிறார். எனக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

பாலிவுட்டின் முத்த நாயகன் இம்ரான் ஹஷ்மி. அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் ஹீரோயின்களுக்கு லிப் டூ லிப் கொடுக்கும் காட்சி நிச்சயமாக இருக்கும். இதனால் தான் சித்திக்கி இம்ரானை பார்த்து பொறாமைப்படுகிறார். சித்திக்கிக்கு இதுவரை லிப் டூ லிப் காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actor Nawazuddin Siddiqui said that he is jealous of fellow actor Emran Hashmi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil