»   »  நாயகி த்ரில்லர்... கசாப்பு கத்தியால் ஆளைப் பிளக்கும் த்ரிஷா!

நாயகி த்ரில்லர்... கசாப்பு கத்தியால் ஆளைப் பிளக்கும் த்ரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் புதிய த்ரில்லர் படத்தின் டீசர் நேற்று வெளியானது.

கோவி இயக்கும் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.த்ரிஷாவுடன் கணேஷ் வெங்கட்ராமன், சுஷ்மா ராஜ், ஜெயப்பிரகாஷ், பிரமானந்தம் போன்றோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். முதல்முறையாக இந்தப் படத்தில் த்ரிஷா ஒரு பாடலும் பாடியுள்ளார்.


தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடவிருக்கும் இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியானது. கசாப்புக் கடை கத்தியால் ஒரு ஆளை த்ரிஷா போட்டுத் தள்ளுவது போன்ற ரத்தக் களறியான காட்சி இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது.


இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது.

English summary
Trisha starrer bilingual Nayagi teaser has been released today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil