»   »  'அந்த' கேரக்டரில் நடிக்க மறுத்த நயன் தாரா, அனுஷ்கா!

'அந்த' கேரக்டரில் நடிக்க மறுத்த நயன் தாரா, அனுஷ்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்க திட்டமிடும் கமல்! | மறுத்த நயன் தாரா, அனுஷ்கா!-வீடியோ

ஒரு படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தவர் அனுஷ்கா. ஒரு குழந்தைக்கு தாயாகக் கூட நடித்தவர் நயன்தாரா. ஆனால் இருவருமே ஒரு வேடத்தில் நடிக்கத் தயங்கி முடியாது என்றே சொல்லிவிட்டார்களாம்.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிம்ம சொப்பனாக மாறியவர் ஐபிஎஸ் ரூபா. இவரது கதையைத்தான் படமாக்கப் போவதாகவும் அவர் ரோலில் நடிக்க நயன தாராவை அணுகப்போவதாகவும் ஒரு இயக்குநர் அறிவித்தார். இந்த ரோலில் நடித்தால் சர்ச்சைகள் பல வரும் என்பதால் முடியாது என்று சொல்லிவிட்டாராம் நயன்.

Nayanthara, Anushka denied to play a role

அனுஷ்காவும் முடியாது என்று சொல்லிவிட வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வருகிறார்களாம்.

English summary
Nayanthara and Nnushka have avoided DIG Rupa role in a movie to avoid controversies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil