TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
நஸ்ரியா என் தங்கச்சி மாதிரி: சொல்கிறார் மம்மூட்டி மகன்
சென்னை: தன்னுடன் வாய் மூடி பேசவும் படத்தில் நடிக்கும் நஸ்ரியா தனக்கு தங்கச்சி போன்று என்று மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் வாய் மூடி பேசவும் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நஸீம் நடித்து வருகிறார்.
இந்நிலையில் துல்கர் நஸ்ரியா பற்றி கூறுகையில்,
ஜாலியான படம்
வாய் மூடி பேசவும் மிகவும் ஜாலியான படம் என்பதால் அதில் நடிக்க சம்மதித்தேன். என்னுடன் நடிக்கும் நஸ்ரியா என் அப்பாவுக்கு மகளாக பல படங்களில் நடித்துள்ளார்.
தங்கச்சி
என் அப்பாவுக்கு மகளாக நடித்துள்ள நஸ்ரியா எனக்கு தங்கச்சி போன்றவர். (ஏற்கனவே திருமணமான துல்கருக்கும், நஸ்ரியாவுக்கும் இடையே காதல் என்ற செய்தி காட்டுத் தீயாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது).
ஜாலியான பொண்ணு
நஸ்ரியா எதையுமே பாசிட்டிவாக யோசிப்பவர். அவர் படப்பிடிப்புக்கு வந்தாலே அந்த இடம் ஜாலியாகிவிடும் அவ்வளவு கலகலப்பானவர்.
வாய்ப்புகள்
தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் தான் எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. வாய் மூடி பேசவும் ரிலீஸான பிறகே பிற பட வாய்ப்புகளை ஏற்பது பற்றி யோசிப்பேன் என்றார் துல்கர்.