Just In
- 4 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 5 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 5 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 6 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
சென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்!
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பயில்வான் பொய்யனுக்கு அடி பலம்தான் போலயே இன்னைக்கு.. எச்சரித்த கமலால் குஷியான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியை கமல் எச்சரித்ததை பார்த்த நெட்டிசன்கள் ஹேப்பியாகியுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் ரேங்க் டாஸ்க்கின் போது சனம் ஷெட்டியுடன் சண்டை போட்ட பாலாஜி, தன்னைத் தானே செருப்பால் அடித்துக்கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பேசும் கமல் பாலாஜிக்கு வார்னிங் கொடுத்துள்ளார். இதனை புரமோவில் பார்த்த நெட்டிசன்கள், ஒருபக்கம் கமலை பாராட்டி வருகின்றனர். மறுபக்கம் கமல் தும்பை விட்டு வாலை பிடித்துள்ளதாகவுத் சாடி வருகின்றனர்.
வயலன்ஸின் விளிம்பு.. வேடிக்கை பார்க்க முடியாது.. செருப்பால் அடித்துக்கொண்ட பாலாஜிக்கு கமல் வார்னிங்!

ரெட் கார்டு
மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவனுக்கு ரெட் கார்டு கொடுக்க முடியல! தன் சுயமரியாதைக்கு நிக்கிற சனம்ம எவிக்ட் பண்ணுங்க.. மக்கள் நீதியாம் என கேட்டுள்ளார்.

நல்லா தட்டிக்கொடுங்க
இவ்ளோ பாலாஜியை திட்டிட்டு சனம்ம எவிக்ட் பண்ணுங்க!
இன்னும் இரண்டு பேர அடிப்பான் செருப்பால! பிக்பாஸ் 4 தரம் கீழ கீழ போகுது! தான் மட்டுமே சரின்னு திமிருல திரியுறான் இவன்! நல்லா தட்டிக்கொடுங்க.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

60 நாள் ஆச்சு ஸ்பீடுக்கு வர
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவர் ஸ்லோ ஸ்பீடு தல.. வண்டிய ஸ்டார்ட் பண்ணி 60 நாள் ஆச்சு ஸ்பீடுக்கு வர என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

எடிட்டர் இதுல கலந்திருக்கான்
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அப்புறம் ஷோவுல பாருங்க "வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது"னு வேற என்னத்துக்கோ சொல்லியி்ருப்பார் ஆனா எடிட்டர் இதுல கலந்திருக்கான் என கூறியுள்ளார்.

வாலை பிடித்துவிட்டார் ஆண்டவர்!
புரமோவில் பாலாவை கமல் எச்சரிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், தும்பை விட்டுவிட்டு இப்போது வாலை பிடித்துவிட்டார் ஆண்டவர்! என விளாசியுள்ளார்.

பதுங்கிய தருணம்
கமல் எச்சரிக்கும் போது பாலாஜியின் முகம் அப்படியே மாறுவதை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வான் பதுங்கிய தருணம்! என அவரது போட்டோவை ஷேர் செய்து கலாய்த்துள்ளார்.

இவனுக்கு வேலையா போச்சு..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வாரா வாரம் வாழ்த்து வாங்கறதே இவனுக்கு வேலையா போச்சு.. என பாலாஜியை கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்.

அடிபலம்தான் போலயே
புரமோவில் கமல் விளாசுவதை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வான் பொய்யனுக்கு அடிபலம்தான் போலயே இன்னைக்கு என கிண்டலடித்துள்ளார்.

இது தான் வேணும்..
அட அட பாலா மித்துன் முகம் பார்க்க எவ்வளவு சந்தோசம்
வயலன்சின் விளிம்பில்.. அய்யா அங்குசாமி இப்படியே பண்ணு இது தான் வேணும் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

விடுக்காம இருந்திருப்பான்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வாரா வாரம் கமல் சார் கிட்ட வாழ்த்து வாங்கறதே பாலாஜிக்கு வழக்கமா இருக்கு... போன வாரம் ஆரி கிட்ட செருப்பு தூக்கி போட்ட போதே கேட்டிருந்தா ஒரு பெண் கிட்ட மறுபடியும் செருப்பு வச்சி மிரட்டல் விடுக்காம இருந்திருப்பான்.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.