»   »  கோஹ்லி மனைவியை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்

கோஹ்லி மனைவியை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனுஷ்கா சர்மா குஷியில் குதித்தபோது எடுத்த புகைப்படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியும், கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிய ஐபிஎல் போட்டியை நடிகை அனுஷ்கா சர்மா நேரில் கண்டு ரசித்தார்.

இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் பெங்களூரு அணி முதன்முதலாக வெற்றி பெற்றுள்ளது.

சர்மா

சர்மா

கணவர் விராட் கோஹ்லியின் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதை பார்த்த அனுஷ்கா சர்மா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

கலாய்

கலாய்

அனுஷ்கா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

சீட்

மெட்ரோ ரயிலில் உங்களுக்கு மட்டும் சீட் கிடைக்கவில்லை என்றால்...

சோறு

இன்று இரவு உங்களுக்கு பிடித்த சாப்பாடு என்று அம்மா கூறினால்...

ரயில்

மும்பை ரயிலில் இடம் கிடைத்தால்...

English summary
Netizens are making fun of Bollywood actress Anushka Sharma after seeing her picture taken during the IPL match between RCB and KXIP.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X