»   »  மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா: தனுஷை கலாய்க்கும் நெட்டிசன்கள், பாவம்யா அவரு

மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா: தனுஷை கலாய்க்கும் நெட்டிசன்கள், பாவம்யா அவரு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூனியர் பவர் பாண்டி சீனியர் பூந்தென்றலுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தனுஷை கலாய்க்கிறார்கள்.

ப. பாண்டி படம் மூலம் தனுஷ் இயக்குனர் ஆகியுள்ளார். படத்தில் இளம் வயது பவர் பாண்டியாக தனுஷே நடித்துள்ளார். படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் தனுஷை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜூனியர்

சீனியர் பூந்தென்றலுடன் ஜூனியர் பவர் பாண்டி 🙂👍🏻#Blockbuster #PaPaandi #PositiveVibesONLY என ட்விட்டரில் தெரிவித்து தனுஷ் ரேவதியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா.

கலாய்

தனுஷின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து கமெண்ட் போட்டுள்ளனர். மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா என ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார்.

சுசி

சுசித்ராவுக்கு அடுத்த வீடியோ எடுக்கிற வேலை வந்துடுத்து

கலக்கு

நீ கலக்கு சித்தப்பு

English summary
Netizens are making fun of Dhanush again after seeing a picture of him with senior actress Revathi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil