»   »  ஹாலிவுட் காப்பி, சொந்தமா யோசிங்க பாஸு: இயக்குனரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

ஹாலிவுட் காப்பி, சொந்தமா யோசிங்க பாஸு: இயக்குனரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து பட டீஸர் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.

ஹர ஹர மகாதேவகி படத்தை அடுத்து கவுதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் மீண்டும் சேர்ந்துள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

தலைப்புக்கு ஏற்றது போன்று இது அடல்ட் காமெடி படம் தான்.

ஆபாசம்

இருட்டு அறையில் முரட்டுக் குத்து டீஸர் வெளியிடப்பட்டது. டீஸரில் உள்ள புகைப்படமே பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. டீஸர் முழுக்க முகம் சுளிக்கும் காட்சிகளாக உள்ளன.

நாசம்

நாசம்

டீஸரை பார்த்தவர்கள் சிலர் படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்தாலும் பலர் துப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற படங்களால் தமிழ் சினிமா நாசமாகப் போகும் என்கிறார்கள்.

இப்படியா?

இப்படியா?

அடல்ட் காமெடி என்று சொல்லிவிட்டாலும் அதற்காக இப்படியா படம் எடுப்பது. எல்லாத்தையும் பளிச்சென்று திரையில் காட்டி தெரியாதவர்களையும் கெடுப்பதா என்று சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள். நீயெல்லாம் நல்லா வருவய்யா என்று கவுதம் கார்த்திக்கை கலாய்க்கிறார்கள்.

ஹாலிவுட்

ஹாலிவுட் படத்தில் இருந்து அப்படியே காப்பியடித்திருக்கிறார் சந்தோஷ் பி. ஜெயக்குமார் என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

English summary
Netizens are making fun of Iruttu Arayil Murattu Kuthuthu director Santhosh P Jayakumar for copying the content from a Hollywood movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil