»   »  காயத்ரிமா, இருந்தாலும் உனக்கு தைரியம் ஜாஸ்திமா: பாராட்டும் நெட்டிசன்ஸ்

காயத்ரிமா, இருந்தாலும் உனக்கு தைரியம் ஜாஸ்திமா: பாராட்டும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட காயத்ரி ரகுராமை நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

காயத்ரி ரகுராம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு நேரம் சரியில்லை. பிக் பாஸ் வீட்டில் கெட்ட வார்த்தை பேசிய காயத்ரியை யாருக்கும் பிடிக்கவில்லை.

அவர் தற்போது ட்விட்டரில் என்ன செய்தாலும் கலாய்க்கிறார்கள்.

புகைப்படம்

காயத்ரி ரகுராம் அழகான உடை அணிந்து மேக்கப் போட்டு புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்க்கிறார்கள்.

தைரியம்

இருந்தாலும் உனக்கு தைரியம் ஜாஸ்திமா. கலாய்ப்பாங்கனு தெரிஞ்சே அப்லோடு பண்ண பாத்தியா ஹாட்ஸ் ஆஃப், கிழி கிழின்னு கிழிச்சுட்ட போ

பாராட்டு

உண்மையிலேயே உங்க தைரியத்த நான் பாராட்டுகிறேன் மேடம்...

லேப்டாப்

லேப்டாப் போச்சு உன்னால

எடிட்

ஆண்டவன் மேல சத்தியமா சொல்லு... நீ இந்த போட்டோவ எடிட் பண்ணலயா?

English summary
Netizens are trolling Gayathri Raghuram after she posted a beautiful picture of hers on twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil