»   »  சென்னை பக்கம் வந்துடாதீங்க: நமீதாவை கேவலமாக திட்டும் நெட்டிசன்கள்

சென்னை பக்கம் வந்துடாதீங்க: நமீதாவை கேவலமாக திட்டும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ள நமீதா இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நமீதா தந்திரமாக நடந்து கொண்டார். இதனால் அவரை பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

மனதை ரிலாக்ஸ் செய்ய அவர் அங்கு சென்றுள்ளார்.

 புகைப்படம்

புகைப்படம்

இமாச்சல பிரதேசத்தில் பாறை ஒன்றின் மீது ஏறி நின்று எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நமீதா. அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

திட்டு

திட்டு

நமீதாவுக்கு நல்ல மனசு, குணம் இல்லை. அவரால் ஓவியா போன்று ஆக முடியாது. த்தூ என்று நெட்டிசன்கள் துப்பித் துப்பி கமெண்ட் போட்டுள்ளனர்.

தோழிகள்

தோழிகள்

டிரெக்கிங் போன இடத்தில் புது நட்பு கிடைத்துள்ளதை ரசிகர்களுக்கு புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார் நமீதா. ஆனால் நெட்டிசன்களோ அவரை பாராட்டும் மூடில் இல்லை.

 வராதீங்க

வராதீங்க

இமாச்சல பிரதேசத்திலேயே இருங்க. தமிழ் படத்தில் நடிக்கிறேன் என்று கூறிக் கொண்டு சென்னை பக்கம் வராதீங்க என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Netizens are blasting actress Namitha who posted photos from Himachal Pradesh where she is relaxing now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X