»   »  உனக்கெல்லாம் பிகினி தேவையா?: வாரிசு நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்

உனக்கெல்லாம் பிகினி தேவையா?: வாரிசு நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூரின் பிகினி வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் வீர் தி வெட்டிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கரீனா கபூர், ஸ்வரா பாஸ்கர் ஆகியோரும் உள்ளனர்.

படக்குழு தாய்லாந்தில் உள்ள புகெட்டுக்கு சென்றுள்ளது.

வீடியோ

தாய்லாந்தை அடைந்த பிறகு ஸ்வரா பாஸ்கர் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் சோனம் கபூர் பிகினி அணிந்து படுத்துக் கொண்டிருக்கிறார்.

நெட்டிசன்ஸ்

நெட்டிசன்ஸ்

சோனம் கபூரின் பிகினி வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். உங்களுக்கு பிகினி நன்றாகவே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

கமெண்ட்

கமெண்ட்

சோனம் கபூரின் உடல் வாகை பற்றி சிலர் அநாகரீகமாக கமெண்ட் போட்டுள்ளனர். அவரை ஓரினச்சேர்க்கையாளரா என்று கூட கூசாமல் கேட்டுள்ளனர்.

பாராட்டு

முன்பும் கூட சோனம் ரோஸ் கலர் பிகினி அணிந்தபோது எடுத்த புகைப்படம் வெளியானது. ஆனால் அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவரின் அழகை புகழ்ந்தனர்.

English summary
Netizens troll Bollywood actress Sonam Kapoor after seeing her bikini video on instagram. The video was posted by actress Swara Bhaskar.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil