»   »  நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்களிடம் தானாக வந்து சிக்கிய விஜய் ரசிகர்கள்

நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்களிடம் தானாக வந்து சிக்கிய விஜய் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யை குலசாமியாக்கி ரசிகர்கள் மாலை அணியும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இளைய தளபதி விஜய்யின் சிலையை வைத்து தீபம் ஏற்றி அதற்கு முன்பு அமர்ந்து அவரது ரசிகர்கள் மாலை அணிகிறார்கள். குலசாமி விஜய், ஒரே கடவுள் விஜய் என்று எல்லாம் அவர்கள் கோஷமிடுகிறார்கள்.

கடுவுளே, விஜய்யே, கடவுளே, விஜய்யே என்று கோஷமிட்டபடி மாலை அணிகிறார்கள் ரசிகர்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள்

வீடியோவை பார்த்து விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி அதை ஷேர் செய்து வருகிறார்கள். பிற நடிகர்களின் ரசிகர்களோ விஜய் ரசிகர்களை மரண கலாய் கலாய்த்து வருகிறார்கள்.

விஜய்

கடவுள் விஜய்ய வழிபட விஜய் ரசிகர்கள் விளக்கை ஏந்தி சென்ற காட்சி...

அண்ணன்டா

பிரியானியும் பிரியமா வேலை செய்யுது
அண்ணன்டா

கேங்

இந்த கேங் போற இடத்துல எல்லாம் கேமரா வெய்ங்கடா. நெறைய கான்செப்ட்ஸ் தரானுங்க😂
#Vivegam #Vijay61

English summary
Tweeples troll Vijay fans after they released a video in which some fans were hailing Vijay as God.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil