»   »  ரத்த காயங்களுடன் அஜீத்: தீயாக பரவிய புகைப்படம்

ரத்த காயங்களுடன் அஜீத்: தீயாக பரவிய புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படப்பிடிப்பு தளத்தில் அஜீத் ரத்த காயங்களுடன் நிற்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விவேகம். இறுதி கட்ட படப்பிடிப்புக்காக அஜீத் பல்கேரியா சென்றுள்ளார்.


இந்நிலையில் அஜீத்தின் புதிய புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.


தல

பனியாக இருக்கும் இடத்தில் அஜீத் கிழிந்த சட்டையுடன், ரத்தக் காயங்களுடன் தலை குனிந்து நிற்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.


ரசிகர்கள்

தல புகைப்படத்தை வைத்து பேனர் அடித்து அதற்கு பாலாபிஷேகமும் செய்துவிட்டனர் அஜீத் ரசிகர்கள்


ஹாட்

புகழும் மரியாதையும் கடின உழைப்பால் கிடைக்கும். தன்னை சுற்றி இவ்வளவு பனி இருந்தாலும் தல செம ஹாட்


போஸ்டர்

அதற்குள் தலயின் புதிய புகைப்படத்தை வைத்து போஸ்டர்கள் அடித்துவிட்டார்கள் ரசிகர்கள்.


இப்ப வா

Arms 💪💪💪💪💪💪💪💪💪
இப்ப வா இப்ப வா


English summary
Vivegam team has released a working still of Thala Ajith and it has gone viral on social media.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos