»   »  அர்ஜுன் 150: 'நிபுணன்' மாஸா, புஸ்ஸா?- ட்விட்டர் விமர்சனம் #Nibunan

அர்ஜுன் 150: 'நிபுணன்' மாஸா, புஸ்ஸா?- ட்விட்டர் விமர்சனம் #Nibunan

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜுனின் நிபுணன் படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ள 150வது படம் நிபுணன். அருண் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் நிபுணன் படத்தில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கிருஷ்ணா

நிபுணன் படத்தில் நடிகர் கிருஷ்ணாவை பார்த்தது ஆச்சரியம். எப்பொழுதும் போன்று அருமையான நடிப்பு ப்ரோ, படமும் நன்றாக உள்ளது. சூப்பர் ஹிட்டாகப் போகிறது.

நிபுணன்

#Nibunan- நீட்டான திரைக்கதையுடன் கூடிய கிரைம் த்ரில்லர். இறுதி வரை சஸ்பென்ஸ் வைக்கிறார்கள். கிளைமாக்ஸே எதிர்பாராதது.

அர்ஜுன்

அர்ஜுன் சார் வழக்கம் போன்று நீங்கள் அருமையாக நடித்துள்ளீர்கள். #Nibunan

பக்கா

ரொம்ப நாள் கழித்து பார்க்கக் கூடிய பக்கா மாஸ் படம் நிபுணன்@varusarath @akarjunofficial @Prasanna_actor @actor_vaibhav அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

English summary
Action king Arjun's 150th movie Nibunan has got positive reviews from the audience. The crime thriller has hit the screens today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X