Just In
- 4 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 9 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
- 9 hrs ago
பிக்பாஸில் களைக்கட்டும் கள்ளக்காதல்.. புருஷன் வெளியே இருக்க இளைஞருடன் லூட்டியடிக்கும் பிரபல நடிகை!
- 9 hrs ago
ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் !
Don't Miss!
- News
டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாவித்திரியே தோர்த்துடுவாங்கப்பா.. சொன்ன வேகத்துக்கு கண்ணுல தண்ணிய கொட்டிய அர்ச்சனா!
சென்னை: நிஷா சொன்ன வேகத்துக்கு அர்ச்சனா தனது கண்ணீல் நீரை வரவழைத்து வேற லெவல் பர்ஃபாமன்ஸை கொடுத்தார்.
பிக்பாஸ் வீட்டில் புதிய மனிதா என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் ரோபோக்களாக உள்ள ஹவுஸ்மேட்ஸ்களை மனிதர்களாக உள்ள ஹவுஸ்மேட்ஸ் கோபம், மகிழ்ச்சி, துக்கம் என ஏதாவது இரண்டு உணர்ச்சியை வெளிப்படுத்த வைக்க வேண்டும்.
எந்திரன் சிட்டின்னு நினைப்பு.. எடுத்த எடுப்பிலேயே ஏகப்பட்ட அசைன்மென்ட்.. இப்படி மிரட்டிட்டாரே ரியோ!

ஒரு வாக்கு வாயேன்
இதில் அர்ச்சனாவை டார்கெட் செய்த நிஷா, என்னிடம் ஒரு 5 தடவை ஐ லவ் யூ சொல்லுங்க என்றார். அதற்கு ரோபோவான அர்ச்சனா ஐ லவ் யூ என 5 முறை கூறினார். பின்னர்
என்கூட ஒரு வாக்கு வாயயேன் என அர்ச்சனாவை அழைத்து சென்றார்.

என்னையும் பிடி
பின்னர் கார்டன் ஏரியாவில் அர்ச்சனாவை நிற்க வைத்து ஓடிப்போய் ஏறி உட்காந்தார் அனிதா. அவரை தொடர்ந்து இந்தா என்னையும் பிடி என ஏறுவது போல ஓடினார் நிஷா. அர்ச்சனா தூக்க முயற்சித்த போது நழுவி மாறி ஓடினார்.

கண்ணீரை கொட்டிய அர்ச்சனா
ஆனால் நான் தூக்குகிறேன் என்று கூறிய பாஸ்ஸி ரோபோவான அர்ச்சனா, ஓடி வந்த நிஷாவை தூக்கி இடுப்பில் உட்கார வைத்தார். தொடர்நது சாரோட அழுகையை பார்க்க வேண்டும் என்று கேட்டார். நிஷா கேட்டவுடனே கண்களில் அப்படியே கண்ணீரை கொண்டு வந்தார் அர்ச்சனா.

எப்படி தேத்துனீங்க
தொடர்ந்து அர்ச்சனாவை எமோஷனலாக்க முயற்சித்த நிஷா அவரது அப்பாவின் மரணத்தை பற்றி கேட்டார். அப்பா மரணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருந்தது என்று கேட்டார். அதற்கெல்லாம் பதில் சொன்னார் அர்ச்சனார். அப்பா இறந்தபிறகு அம்மாவ எப்படி தேத்துனீங்க என்றார்.

சீக்கிரம் வந்துடுறேன்
அதற்கு நாங்க அப்பாவ தேத்துல, அம்மாதான் எங்களை தேத்துனாங்க. அப்பா இறந்ததும் நான் அப்பாவாக மாறிவிட்டேன். அப்பா அம்மாவுக்கு ஆறுதல் கூறினேன் என்றார். அப்பா உங்கக்கிட்ட பேசின கடைசி வார்த்தை என்ன என்று கேட்டார் நிஷா, அதற்கு சீக்கிரம் வந்துடுறேன் நாம போகலாம் என்றார்.

டெட் ஆன் அரைவல்
அப்பா இறந்ததும் அம்மா தனியா இருந்திருப்பாங்களே அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க என்றார். அது எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்றார். ஹாஸ்பிட்டல் போனதும் என்ன சொன்னாங்க என கேட்க டெட் ஆன் அரைவல் என்று கூறினார்கள் என்றார்.

கதறிய அர்ச்சனா
தொடர்ந்து அர்ச்சனா அப்பாவின் மரணம் குறித்து பேசினார். உங்க அப்பாவின் மரணம் குறித்து பேசியதும் நீங்க பிரேக் ஆனிங்க என்று நிஷா சொல்ல, 20 வருஷமா ஆகல இனிமேவே ஆகப் போறேன் என்றார். பின்னர் அர்ச்சனாவிடம் பேசியதற்காக தனிமையில் உட்காந்து சாரி அர்ச்சனா அக்கா,
சாரி அப்பா.. இது டாஸ்க் அப்பா என்று கதறினார் நிஷா.