»   »  மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட 'கமல் மகள்': அப்படியே ஷாக் ஆன ரசிகர்கள்

மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட 'கமல் மகள்': அப்படியே ஷாக் ஆன ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மேக்கப் இல்லாமல் நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாகவும், பாபநாசம் படத்தில் கமல் ஹாஸனின் மகளாகவும் நடித்து கோலிவுட்டில் பிரபலமானவர் நிவேதா தாமஸ். அவர் ஜூனியர் என்டிஆருடன் சேர்ந்து நடித்த ஜெய் லவ குசா தெலுங்கு படம் ஹிட்டாகியுள்ளது.

இந்த காரணத்தால் நிவேதா மகிழ்ச்சியில் உள்ளார். அவர் தனது புகைப்படங்கள், செல்ஃபிக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நிவேதா

நிவேதா மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்களால் அவர்களின் கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை.

அதிர்ச்சி

நிவேதா மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இந்த ரசிகர் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.

கமெண்ட்

அப்படியே கேப்ஷன்ல மேக்கப் இல்லாமல் என்று போட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்...

ரகசியம்

உங்கள் அழகின் ரகசியம் என்ன?

English summary
Fans are shocked to see actress Nivetha Thomas's picture on twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil