»   »  நிவின் பாலி படம் எப்படி இருக்கு?: ரிச்சி ட்விட்டர் விமர்சனம் #Richie

நிவின் பாலி படம் எப்படி இருக்கு?: ரிச்சி ட்விட்டர் விமர்சனம் #Richie

Posted By:
Subscribe to Oneindia Tamil
நிவின் பாலி படம் எப்படி இருக்கு?: ரிச்சி ட்விட்டர் விமர்சனம்- வீடியோ

சென்னை: நிவின் பாலி நடித்துள்ள முதல் நேரடி தமிழ் படமான ரிச்சி பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலையாள நடிகரான நிவின் பாலி நடித்துள்ள முதல் நேரடி தமிழ் படம் ரிச்சி. கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள ரிச்சி இன்று ரிலீஸானது. படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி குறும்பட புகழ் லட்சுமி ப்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிவின் பாலி

ரிச்சி பார்த்தேன். அருமையான கதை. நிவின் பாலி ரசிகர்களுக்கு செம விருந்து. நிவின் பாலி அசத்தல்.

அதிருப்தி

ரிச்சி...நிறைய எதிர்பார்த்தேன் ஆனால் அதிருப்தி அடைந்தேன்

2ம் பாதி

ரிச்சி இன்டர்வல்.. அப்படியே போகுது இரண்டாம் பாதிக்காக காத்திருப்போம்

நல்ல நடிகர்

நல்ல நடிகரை வச்சு செஞ்சிட்டாங்கோ..#ரிச்சி

ஆனால்...

நான் நிவினை வெறுப்பவர் இல்லை. அவரின் கடைசி படம் #NjandukaludeNattilOridavela எனக்கு பிடித்திருந்தது ஆனால் ரிச்சி கொடூரம் அதிலும் அவரது டப்பிங்.

English summary
Nivin Pauly starrer tamil movie Richie is released on friday. Nivin Pauly does know his job and does it really well. The movie has got mixed reviews.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil