Just In
- 57 min ago
நினைவுகள் மறைவதில்லை... கல்யாண போட்டோவை வெளியிட்டு பிரியதர்ஷன் உருக்கம்
- 1 hr ago
சட்டையை இப்படியும் பட்டன் போடாமல் போடலாம்.. இன்னிக்கு இவங்க தான் இன்ஸ்டா டிரெண்ட்!
- 1 hr ago
டைட் செக்யூரிட்டி போட்டும் எப்படி லீக் ஆச்சு? டைரக்டர் ராஜமவுலி அப்செட்!
- 2 hrs ago
ரஜினி வில்லனுக்கு குறும்பு மனசு.. மனைவிக்கு எவ்ளோ காஸ்ட்லியான தோடு வாங்கிக் கொடுத்திருக்காரு பாருங்க
Don't Miss!
- News
நீங்க தான் மாவட்டச் செயலாளர்கள்கிட்ட சொல்லனும்... ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி கோரிக்கை
- Automobiles
டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...
- Finance
41,000 தொட்டு முடிந்த சென்செக்ஸ்..! 12,075-ஐக்கு மேல் நிறைவடைந்த நிஃப்டி..!
- Sports
தம்பி.. உங்க வண்டவாளம் ஊருக்கே தெரிஞ்சுடுச்சு.. டகால்டி வேலை செய்து வசமாக சிக்கிய வெ.இண்டீஸ் வீரர்!
- Technology
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- Lifestyle
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- Education
UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மூக்குத்தி அம்மனுக்கு விரதம் இல்லையா.. வான்கோழியுடன் வீடியோ போட்ட நயன்தாராவை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் உருவாகவுள்ளது. நேற்று அந்த படத்திற்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பட பூஜை போடப்பட்டது.
வழக்கம்போல, நேற்றும் பட பூஜையில் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. ஆனால், அதே நேரத்தில் அவர் தேங்க்ஸ் கிவிங் டே கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ், மூக்குத்தி அம்மன் படத்திற்காக விரதம் இருக்கிறீங்கன்னு சொன்னாங்க என கலாய்த்து வருகின்றனர்.
இதை நம்பலாமா.. சியான் விக்ரம் 58வது படத்தின் டைட்டில் லீக்?
|
மேஜிக்கல் பவர்
நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் தேங்ஸ் கிவ்விங் டேவை நான் வெஜ் விருந்துடன் கொண்டாடியுள்ளார். டர்க்கி சிக்கனை வைத்துக் கொண்டு குறும்புத்தனமாக மேஜிக் செய்யும் நயன்தாராவின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
|
விக்னேஷ் சிவனுடன்
4 ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் நயன்தாராவின் பிறந்த நாள் விழாவை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அமெரிக்காவில் கொண்டாடிய நிலையில், தேங்க்ஸ் கிவ்விங் டே நிகழ்ச்சியிலும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டார்.
|
சைவம் சொன்னீங்க
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி, மெளலி, ஊர்வசி நடிப்பில் உருவாகவுள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் பூஜை நேற்று கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் போடப்பட்டது. மூக்குத்தி அம்மன் படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் இருக்கிறார் என அண்மையில் செய்திகள் வெளியான நிலையில், இந்த நெட்டிசன் மூக்குத்தி அம்மன் படத்திற்காக சைவம் சொன்னீங்க என ஆர்.ஜே. பாலாஜியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
லவ் திஸ்
டர்க்கி சிக்கனில் மேஜிக்கல் பவர் காட்டும் நயன்தாரா, கிறிஸ்துமஸ் சிக்கனுக்கும் விக்னேஷ் சிவனுடன் மேஜிக்கல் பவர் காட்ட வரவேண்டும் என இந்த ரசிகை ட்வீட் செய்துள்ளார்.
|
பிரியங்கா தெரியுமா
ஹைதராபாத்தில் பைக் பஞ்சர் காரணமாக உதவி கேட்ட பெண் மருத்துவர் பிரியங்காவை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற பிரச்சனை பற்றி உங்களுக்குத் தெரியுமா நயன்தாரா மேடம், இப்படி ஜாலியாக தேங்ஸ் கிவ்விங் டே கொண்டாடுகிறீர்களே என இந்த ரசிகர் கொந்தளித்துள்ளார்.
|
தர்பார் படத்துக்கு டப்பிங் போங்க
விக்னேஷ் சிவன் கூட சுத்துறதை விட்டுட்டு போய் தர்பார் படத்துக்கு டப்பிங் வொர்க்க ஸ்டார்ட் பண்ணுமா என இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.