»   »  அப்ப அது இருந்துச்சு, இப்ப எதுவும் இல்லை: த்ரிஷாவுடனான காதல் பற்றி ராணா

அப்ப அது இருந்துச்சு, இப்ப எதுவும் இல்லை: த்ரிஷாவுடனான காதல் பற்றி ராணா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: த்ரிஷாவுடன் காதல் இருந்ததா என்பது குறித்து நடிகர் ராணா விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்பட்டது. த்ரிஷாவின் திருமணம் நின்ற பிறகு அந்த பேச்சு மீண்டும் தொடர்ந்தது.

வருண் மணியனை பிரிந்த த்ரிஷா மீண்டும் ராணாவிடமே சென்றுவிட்டார் என்று பேசப்பட்டது.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷாவுடனான காதல் கிசுகிசு குறித்து ராணா விளக்கம் அளித்துள்ளார். த்ரிஷாவுடன் நட்பு இருந்தது, தற்போது அதுவும் கூட இல்லை. எங்களுக்கு இடையே காதல் இருந்ததே இல்லை என்கிறார் ராணா.

ராணா

ராணா

ராணா தற்போது காஜல் அகர்வாலை காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. ராணாவை காதலிக்கவில்லை, அவர் நல்ல நண்பர் மட்டுமே என்று காஜல் விளக்கம் அளித்துள்ளார்.

ஹிட்

ஹிட்

ராணா நடிப்பில் கடந்த வாரம் வெளியான நேனே ராஜு நேனே மந்திரி படம் ஹிட்டாகியுள்ளது. ராணா தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

காதல்

காதல்

காதல் கிசுகிசுக்களில் ராணா சிக்குவது புதிது அல்ல. நடிகைகள் ஸ்ரேயா, பிபாஷா பாசு என்று சிலருடன் அவர் பெயர் அடிபட்டுள்ளது. பிபாஷா ராணாவை சீரியஸாக காதலித்ததாகவும் கூறப்பட்டது.

English summary
Actor Rana Daggubati has made it clear that he was never ever in love with actress Trisha. Trisha and Rana were rumoured to be lovers for a long time.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil