»   »  ஓமைகாட்: சித்தார்த்தின் 'அவள்' குழுவை யார் வாழ்த்தியிருக்கிறார்னு பாருங்க...

ஓமைகாட்: சித்தார்த்தின் 'அவள்' குழுவை யார் வாழ்த்தியிருக்கிறார்னு பாருங்க...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்தார்த்தின் அவள் படத்தை ஹாலிவுட் பிரபலம் வாழ்த்தியுள்ளார்.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த அவள் ஹாரர் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் ஹாலிவுட் அளவுக்கு மிரட்டலாக வந்துள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தி கிரேட் ரிச்சர்ட் கிங்(பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் சவுண்ட் என்ஜினியர்) அவள் படத்தின் சவுண்டு குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். என்ன ஒரு தருணம் என்று சித்தார்த் ட்வீட்டியுள்ளார்.

மழை

மழை பெய்யுது தியேட்டர் காலியா இருக்கும்னு நினைச்சா செம க்ரவுட். #நம்மாளுங்களுக்கு பேய் படம்னாலே தனி குஷி தான்யா

அவள்

வெறித்தனம் 🔥👌 #அவள்

பார்க்கலாம்

#அவள் மிரட்டல். நம்பி பார்க்கலாம் 👌👌

English summary
Actor Siddharth tweeted that, 'The great Richard King (Nolan's sound designer) has sent congrats to the sound team of #AVAL What a moment! svijayrathinam _vishnugovind'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X