»   »  நிர்வாண வீடியோ பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா?: நடிகை சஞ்சனா விளக்கம்

நிர்வாண வீடியோ பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா?: நடிகை சஞ்சனா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிர்வாண வீடியோ கசிந்தது விளம்பரம் தேட அல்ல என்று நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.

தண்டுபாளையா 2 கன்னட படத்திற்காக சஞ்சனா கல்ராணி நடித்த நிர்வாண காட்சிகள் அடங்கிய வீடியோ கசிந்து வைரலானது. அந்த காட்சிகளில் தான் முழு நிர்வாணமாக நடிக்கவில்லை என்று சஞ்சனா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து புதிய தகவல் வெளியானது.

படக்குழு

படக்குழு

தண்டுபாளையா 2 படக்குழு பூஜா காந்திக்கு மட்டுமே முக்கியத்தவம் கொடுத்துவிட்டு சஞ்சனாவை ஒதுக்கியதாகவும் அதனால் அவர் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.

விளம்பரம்

விளம்பரம்

படக்குழு ஒதுக்கியதால் நிர்வாண வீடியோ கசிவு சம்பவத்தை விளம்பரம் தேட பயன்படுத்திக் கொண்டார் சஞ்சனா என்று ஆளாளுக்கு பேசத் துவங்கினர்.

இல்லை

இல்லை

நிர்வாண வீடியோ கசிவு பப்ளிசிட்டி ஸ்டண்ட் இல்லை. தண்டுபாளையா 2 படத்திற்கு இது போன்ற விளம்பரம் தேவையே இல்லை. அவர்கள் என்னை வைத்து வேறு காட்சிகளை எடுத்துவிட்டு காண்பித்துள்ளது வேறு விதமாக உள்ளது என்றார் சஞ்சனா.

அம்மா

அம்மா

வீடியோ கசிவால் என் அம்மா பேரதிர்ச்சி அடைந்துள்ளார். என் குடும்பத்தார் எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர். கசிந்த காட்சிகள் படத்தில் இல்லை. அதை சென்சார் போர்டு கத்தரித்துவிட்டது என்று சஞ்சனா தெரிவித்தார்.

English summary
Actress Sanjana Galrani has made it clear that the nude video leak is definitely not a publicity stunt.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil