Don't Miss!
- News
பாடாய்படுத்தும் சிறுநீர் விவகாரம்.. ஏர் இந்தியாவுக்கு மீண்டும் ரூ.10 லட்சம் ஃபைன்.. ஓ இதுக்கு தானா?
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்கு உதவி செய்வோம்: ஜி.வி. பிரகாஷ் உருக்கமான வீடியோ
Recommended Video

சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி கோரி நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் ட்விட்டரில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு அரசு அடிப்படை உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
#OkhiCyclone .... I’m also sending my support there .... pls do support our bloods suffering in kanyakumari and Nellai .... kalappaniyil serndhu iranguvom ... 🙏🙏 pic.twitter.com/uJC5MHcbP5
— G.V.Prakash Kumar (@gvprakash) December 5, 2017
மேலும் சென்னை வெள்ளத்தின்போது உலகம் முழுவதும் அனைவரும் ஆதரவு அளித்தார்கள். தமிழர்கள் அனைவரும் சேர்ந்து ஆதரவு அளித்து ஒரு விஷயத்தை செய்தோம். ஒற்றுமையை காண்பித்தோம். அதே போன்று கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட சொந்தங்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
நானும் உதவுகிறேன், நீங்களும் உதவி செய்யுங்கள். இது போன்ற நேரத்தில் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்றார்.