»   »  2.ஓ படத்தில் இரண்டே பாடல்கள் தானாம்ல?

2.ஓ படத்தில் இரண்டே பாடல்கள் தானாம்ல?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபகாலமாக இரண்டு மணி நேரத்தைத் தாண்டும் படங்களை ரசிகர்கள் அவ்வளவாக ரசிப்பதில்லை. ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக சொல்வதையே ரசிக்கிறார்கள். அதேபோல் பாடல்களையும் அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒன்றிரண்டு பாடல்களோடு நிறுத்திக்கொள்கிறார்கள் சினிமாக்காரர்களும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் 2.ஓ படத்தில் இரண்டே பாடல்கள்தானாம். ரஜினியின் படங்களில் ஓப்பனிங் பாடல்கள் இருக்கும். அதை எந்திரனில்தான் உடைத்தார். இப்போது 2.ஓ வில் இரண்டே பாடல்கள்தான் என்றால், இந்த படத்திலும் தலைவருக்கு ஓப்பனிங் ஸாங் இருக்காதோ என்ற சந்தேகம் எழுகிறது.


Only 2 songs in Rajini's 2.O?

படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷனுக்கும் விறுவிறுப்புக்கும் முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டிருக்கிறதாம். ஹாலிவுட்டுக்கு போட்டியிடற படத்துல பாட்டையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுல்ல.


ரெண்டு ஸாங்காக இருந்தாலும் ரஹ்மான் இசையில் பட்டையை கிளப்பும் என எதிர்ப்பார்க்கலாம்.

English summary
Sources say that there are only 2 songs placing in Rajinikanth's magnum opus 2.O movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil